Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

புதிய படத்தில் ரசிகர்களை ஏமாற்றிய விஜய்...

புதன், 2 ஆகஸ்ட் 2017 (14:17 IST)

Widgets Magazine

விஜய் நடித்து வரும் மெர்சல் படத்தில் அவர் எந்த பாடலையும் பாடவில்லை என்பது அவரின் ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.


 

 
நடிகர் விஜய் தான் நடிக்கும் படங்களில் ஒரு பாடலை பாடுவதை வழக்கமாக வைத்திருந்தார். கடந்த சில வருடங்களில் வெளியான பல படங்களில் அவர் ஒரு பாடலையாவது பாடுவதை வழக்காமாக வைத்திருந்தார். அது துப்பாக்கி, ஜில்லா, பைரவா வரை தொடர்ந்தது.
 
ஆனால், அட்லி இயக்கத்தில் அவர் நடித்து வரும் மெர்சல் படத்தில் அவர் எந்த பாடலையும் பாடவில்லை. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 29ம் தேதி நடக்கவுள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

விஜயகாந்துக்குப் பிடிக்காத வார்த்தை ‘மன்னிப்பு’… ரஜினிக்குப் பிடிக்காத வார்த்தை என்னனு தெரியுமா?

தனக்குப் பிடிக்காத சில சொற்களில், ‘வேலைநிறுத்தம்’ என்பதும் ஒன்று எனத் தெரிவித்துள்ளார் ...

news

காதலில் நான் கொஞ்சம் வீக்; பிந்து மாதவியின் கேள்விக்கு பதிலளித்த ஓவியா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல், யாராவது ஒருவரை அழ வைத்தே டிஆர்பியை ...

news

‘மெர்சல்’ ரகசியத்தைப் போட்டுடைத்த ‘பாகுபலி’ கதையாசிரியர்

‘மெர்சல்’ படத்தில் என்ன ஹைலைட்ஸ் என்பதை வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார் திரைக்கதை ...

news

ஆளுக்கு 50 ஆயிரம்… 125 விவசாயக் குடும்பங்களுக்கு நிதி உதவி செய்யும் தனுஷ்

வறட்சியால் பாதிக்கப்பட்ட 125 விவசாயக் குடும்பங்களுக்கு நிதி உதவி அளிக்கிறார் தனுஷ்

Widgets Magazine Widgets Magazine