விஜய் நாயகி சோனாக்ஷி...?

Sasikala| Last Modified வெள்ளி, 17 பிப்ரவரி 2017 (16:40 IST)
விஜய் தனது 61 -வது படத்தில் இப்போதுதான் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதற்குள் அவரது 62 -வது படம் குறித்து வெள்ளமாக  தகவல்கள் வருகின்றன.

 
62 -வது படத்தில் விஜய்யுடன் முருகதாஸ் இணைய உள்ளார் என்பதும், லைக்கா படத்தை தயாரிக்கிறது என்பதும் ஏறக்குறைய  உறுதியாகிவிட்டது. இப்போதைய கேள்வி, யார் நாயகி?
 
முருகதாஸின் அகிரா படத்தின் நாயகியாக சோனாக்ஷி சின்காவை நடிக்க வைக்கவிருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள்  கூறுகின்றன. லிங்கா படத்தில் சோனாக்ஷி பார்க்க அக்கா போலிருந்தார் (ரஜினிக்கல்ல). அவர் விஜய்க்கு சரியான  ஜோடியாவாரா?
 
சோனாக்ஷி... முதல்ல உடம்பை குறைங்க.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :