Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விஜய் கானா பாடலை பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியிட்ட தளபதி ரசிகர்கள்

திங்கள், 19 ஜூன் 2017 (13:43 IST)

Widgets Magazine

அட்லீ இயக்கிவரும் விஜய் நடிப்பில் உருவாகிவரும், விஜய் 61 படம் எப்போது ரிலீஸாகும் என தளபதி ரசிகள்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். விஜயின் பிறந்தநாள் ஜூன் 22ஆம் தேதி வரவுள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் பலர் ஒன்று சேர்ந்து ஒரு கானா பாடலை அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியிட்டுள்ளார்கள்.

 
தற்போது ஃபேஸ்புக்கில் இப்பாடலை 7000க்கும் அதிகமானோர் ஷேர் செய்துள்ளனர். அதே போல 12000க்கும் அதிகமான பேர்  லைக் கொடுத்துள்ளனர். 
 
சிட்டி சீனுமா, தளபதி டானுமா, நாங்க எல்லாருமே தளபதி ஃபேனுமா என்ற பாடல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி  வருகிறது. விஜய் 61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக், விஜய் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

சிவா மனதில் புஷ்பா - சினிமாவாகும் சசிகலா புஷ்பா வாழ்க்கை

அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பாவின் அரசியல் வாழ்க்கை ஒரு திரைப்படமாக தயாராக உள்ளது.

news

ரஜினிகாந்த் தனிக்கட்சிதான் தொடங்குவார்- அர்ஜூன் சம்பத் கணிப்பு

ரஜினி காந்த் அரசியலுக்கு வந்தால் தனிக்கட்சிதான் தொடங்குவார் என்று இந்து மக்கள் கட்சித் ...

news

அஜீத் பட நாயகியின் அடுத்த பிகினி ஷூட் - வைரல் புகைப்படங்கள்

அஜீத்துடன் பில்லா2 படத்தில் நடித்த நடிகையும், மாடலுமான ப்ரூனா அப்துல்லாவின் பிகினி ...

news

ஐரோப்பிய நாட்டில் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’

விக்ரம் நடித்துவரும் ‘துருவ நட்சத்திரம்’, ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்லோவேனியாவில் நடைபெற ...

Widgets Magazine Widgets Magazine