Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஒவ்வொரு முகத்துக்கும் 40 நாட்கள் கால்ஷீட் கொடுத்த விஜய்

Last Modified: வெள்ளி, 10 மார்ச் 2017 (17:26 IST)

Widgets Magazine

அட்லீ இயக்கத்தில் நடித்துவரும் விஜய், இந்தப் படத்துக்காக மொத்தம் 120 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். 


 

 
அட்லீ இயக்கும் படத்தில் மூன்று விதமான கேரக்டர்களில் நடிக்கிறார் விஜய். அப்பா மற்றும் இரு மகன்கள் என விஜய் நடிக்கும் மூன்று கேரக்டர்களும் ஏற்கனவே வெளியாகி விட்டன. விஜய்க்கு ஜோடியாக நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் நடிக்கின்றனர். 
 
‘மூன்று முகம்’ என்ற டைட்டில் தான் இந்தப் படத்துக்கு வைத்திருக்கிறார்கள் என்று பேசப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை கூட விடுமுறை எடுத்துக் கொள்ளாமல், மொத்தம் 120 நாட்கள் கால்ஷீட் கொடுத்து நடித்து வருகிறார் விஜய். அதாவது, ஒரு முகத்துக்கு 40 நாட்கள் என, மூன்று முகத்துக்கும் 120 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம் விஜய்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

விஜய் படத்தின் பெயர் மூன்று முகமா...?

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கு ரஜினியின் ஹிட் படமான மூன்று முகம் படத்தின் ...

news

சத்ரியன் படத்துக்கு யு சான்றிதழ்

சுந்தர பாண்டியன், இது கதிர்வேலன் காதல் படங்ளை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரனின் புதிய படம் ...

news

மகனுக்காக மீண்டும் இயக்குனராகும் தம்பி ராமையா

தமிழில் பிஸியாக நடித்துவரும் தம்பி ராமையா மனுநீதி, இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படங்களை ...

news

மடோனாவையும் முடக்கிட்டாங்கப்பா!!

பிரபலங்களின் பேஸ்புக், ட்விட்டர் கணக்குகளை முடக்குவதற்கென்றே ஒரு கும்பல் அலைகிறது.

Widgets Magazine Widgets Magazine