Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

முதல்முறையாக 100 நாட்களுக்கு முன்பே டிரெண்ட் ஆன விஜய் பிறந்த நாள்

Last Modified: செவ்வாய், 14 மார்ச் 2017 (05:02 IST)

Widgets Magazine


இளையதளபதி விஜய்யின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 22ஆம் தேதி அவரது ரசிகர்களால் வெகுசிறப்பாக கொண்டாடப்படும். விஜய்யின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் ஒரு வாரத்திற்கு முன்பே கொண்டாட ஆரம்பித்துவிடுவார்கள். ஏழைக்குழந்தைகளின் படிப்பு தேவையானதை வாங்கி கொடுப்பது, முதியோர்களுக்கு விருந்தளிப்பது உள்பட பல்வேறு சமூக நலன்கள் விஜய்யின் பிறந்த நாளுக்கு ஒரு வாரத்திற்கு முன்பே ஆரம்பித்துவிடும்

vijay birthday" width="600" />
 


இந்நிலையில் விஜய்யின் பிறந்த நாளுக்கு இன்னும் சரியாக 100 நாட்கள் இருக்கும் நிலையில் டுவிட்டரில்  100DAYS FOR VIJAY என்று ஒரு ஹேஷ்டேக் தொடங்கப்பட்டு அது தற்போது இந்திய அளவில் டிரெண்டிலும் உள்ளது.

ஒரு நடிகரின் பிறந்த நாள் நிகழ்ச்சி என்பது 100 நாட்களுக்கு முன்பே அவரது ரசிகர்களிடம் டிரெண்ட் ஆவது இதுவே முதல்முறை. விஜய்க்கு முன்னரே அஜித்தின் பிறந்த நாள் வருகிறது. அதாவது மே 1ஆம் தேதி. ஆனால் அஜித் ரசிகர்கள் இன்னும் அவரது பிறந்த நாள் கொண்டாட்டத்தை ஆரம்பிக்கவே இல்லாத நிலையில் விஜய் ரசிகர்கள் டிரெண்ட் ஆக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ரூ.110 கோடிக்கு சாட்டிலைட் உரிமை: ரஜினியின் 2.0 செய்த சாதனை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒருசில ...

news

அஜித்தின் விவேகம் தமிழக ரிலீஸ் உரிமைக்கு இத்தனை கோடியா? வாயை பிளக்கும் கோலிவுட்

தல அஜித் இண்டர்நேஷனல் போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் 'விவேகம்' திரைப்படத்தை எடுத்தவரை ...

news

டிடிக்கு போலி கணக்கு, பாவனா கணக்கு ஹேக்: டிவி ஆங்கர்களை குறிவைக்கும் மர்ம நபர்கள்

விஜய் டிவி தொகுப்பாளினி டிடியின் பெயரில் போலி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இதே போல விஜய் ...

news

ஒரு கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் கீர்த்தி சுரேஷ்

தெலுங்குப் படமொன்றில் நடிக்க, ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கியுள்ளார் கீர்த்தி ...

Widgets Magazine Widgets Magazine