Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜீ.வி.பிரகாஷை இயக்கும் வெற்றிமாறன்

திங்கள், 9 ஜனவரி 2017 (12:28 IST)

Widgets Magazine

வட சென்னை படத்தை நிறுத்திய வெற்றிமாறன், ஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் ஒரு படத்தை இயக்குகிறார்.

 
ஜீ.வி.பிரகாஷுக்கு வாரம் இரண்டு பட வாய்ப்புகள் வருகின்றன. அவரும் தொடர்ந்து அந்த வாய்ப்புகளை ஒப்புக் கொண்டு  வருகிறார். வெற்றிமாறன் இயக்கும் புதிய படத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
 
வட சென்னை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், ஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் மார்ச்சில் ஒரு படத்தை வெற்றிமாறன்  தொடங்குகிறார். ஸ்ரீக்ரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது.
 
படம் குறித்தும், அதில் நடிப்பவர்கள் குறித்தும் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்



Widgets Magazine
Widgets Magazine
news

ரஜினிக்கு கேடயம்... இது கொஞ்சம் அதிகமா இல்ல...

தர்மதுரை படத்தின் 100 -வது நாள் கேடயத்தை ரஜினியை சந்தித்து அவரிடம் தந்திருக்கிறார்கள் ...

news

தனுஷ்- அனிருத் பிரிவின் காரணம்: இதுக்கா இவ்வளவு பில்டப்!!

சொந்தக்காரப் பையனான இசையமைப்பாளர் அனிருத்தை வளர்த்துவிட்டு அழகு பார்த்தவர் நடிகர் தனுஷ். ...

news

சமந்தாவா, கீர்த்தி சுரேஷா...? சாவித்ரி யார் என்பதற்கு விடை கிடைத்தது

மறைந்த நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறை தமிழ், தெலுங்கில் படமாக ...

news

உலகின் அருவருக்கத்தக்க, மோசமான ஆண்கள் நாம்... சித்தார்த் காட்டம்

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பெங்களூருவின் பல இடங்களில் பெண்கள் பாலியல் ...

Widgets Magazine Widgets Magazine