Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வேலைக்காரன் அப்டேட்: புதிய போஸ்டர்; இரண்டு நாட்களில் டீஸர்!!

Last Modified: சனி, 12 ஆகஸ்ட் 2017 (22:26 IST)

Widgets Magazine

மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்து வரும் படம் வேலைக்காரன். படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடந்து வருகிறது. 


 
 
மேலும், இந்த படத்தில் பகத் பாசில், சினேகா, பிரகாஷ்ராஜ், ரோகினி, ஆர் ஜே பாலாஜி, சதீஷ், ரோபோ ஷங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
 
ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சிவகார்திகேயனை மையப்படுத்தி வெளியானது. அதன் பின்னர் பகத் பாசிலின்  பிறந்த நாளன்று அவரை மையப்படுத்தி போஸ்டர் வெளியானது. 
 
தற்போது நயன்தாரா மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் உள்ள போஸ்டர் வெளியாகியுள்ளது. மேலும் படத்தின் டீஸர் வரும் 14 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கபட்டுள்ளது.
 
ஆயுத பூஜை அன்று வெளியாகும் என எதிர்ப்பார்கப்படுகிறது. இந்த படத்தை 24 ஏம் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ளது. 
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

சமந்தாவின் சூப்பர் ஸ்டார் அண்ணன் யார் தெரியுமா??

நடிகை சமந்தா விரைவில் நாக சைதன்யாவை திருமணம் செய்யயுள்ளார். திருமணத்திற்கான ஏற்பாடுகள் ...

news

கெளதம் மேனனுக்கு மட்டும் எப்படி இவ்வளவு டைம் கிடைக்குது?

இரண்டு படங்களை ஒரே நேரத்தில் இயக்கிவரும் கெளதம் மேனம், தயாரிப்பு, வசனம் எழுதுவது என ...

news

ஆஸ்திரேலியாவில் 70-வது சுதந்திர தின விழாவை மகளுடன் கொண்டாடிய ஐஸ்வர்யா ராய் - வீடியோ!!

பாலிவுட் ஸ்டார் ஐஸ்வர்யா ராய் 2007ஆம் ஆண்டு ராய் இந்தி நடிகரும் அமிதாப் பச்சனின் மகனுமான ...

news

காதலரின் கட்டுபாட்டில் மடோனா: இது என்னடா புதுசா??

பிரேமம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மடோனா. தமிழில் மூன்று படங்களில் ...

Widgets Magazine Widgets Magazine