Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வேலைக்காரன் படத்தின் புரோமோ வீடியோ

Velaikkaran
Last Modified புதன், 6 டிசம்பர் 2017 (12:42 IST)
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள வேலைக்காரன் படத்தின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

 
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிக்கும் திரைப்படம் வேலைக்காரன். தனி ஒருவன் படத்திற்கு மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் இது. இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
 
படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அண்மையில் படத்தில் இசை வெளியிட்டு விழா நடைபெற்றது. பாடல்கள் அனைத்து நன்றாக வந்துள்ளது. அனிருத் இசையை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
 
இந்நிலையில் படத்தின் புரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 1.5 நிமிடம் வீடியோவில் படத்தில் யார் யார் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்பது குறித்த அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :