Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வரலட்சுமிக்கு இவ்வளவு வாய்ப்புகள் கிடைத்தது எப்படி?

திங்கள், 9 அக்டோபர் 2017 (13:19 IST)

Widgets Magazine

வரலட்சுமிக்கு இவ்வளவு வாய்ப்புகள் கிடைத்தது எப்படி? என்ற கேள்வி எழுந்துள்ளது.


 

 
2012ஆம் ஆண்டு ரிலீஸான ‘போடா போடி’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். அதன்பிறகு விஷால் ஜோடியாக இவர் நடித்த ‘மத கஜ ராஜா’, இன்னும் ரிலீஸாகவில்லை. 4 வருடங்கள் கழித்து கடந்த வருடம் ‘தாரை தப்பட்டை’ ரிலீஸானது. இந்த வருடத்தில் இதுவரை ‘விக்ரம் வேதா’, ‘நிபுணன்’ என இரண்டு படங்கள் ரிலீஸாகியிருக்கின்றன.

‘அம்மாயி’, ‘எச்சரிக்கை’, ‘சண்டக்கோழி 2’, ‘சத்யா’, ‘காதல் மன்னன்’, ‘வர்கம்’, ‘சக்தி’ மற்றும் கார்த்திக் – கெளதம் கார்த்திக் நடிக்கும் படம் என தற்போது வரலட்சுமி கைவசம் ஏகப்பட்ட படங்கள் இருக்கின்றன. கடந்த 5 வருடங்களில் 2 படங்களில் மட்டுமே நடித்த வரலட்சுமிக்கு, இவ்வளவு வாய்ப்புகள் கிடைத்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

அதர்வா படத்தை ரிலீஸ் செய்யும் விஜய் தயாரிப்பாளர்

அதர்வா நடித்துள்ள படத்தை, விஜய் படத்தின் தயாரிப்பாளர் வாங்கி வெளியிடுகிறார்.

news

ஜூலிக்காக ஓவியா செய்த காரியம் என்ன தெரியுமா - வீடியோ இணைப்பு!

பிரபல தொலைக்காட்சியில் 100 நாட்கள் நடைப்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் ...

news

“கமல் சாரால் மட்டுமே அது சாத்தியம்” – பிரசன்னா

கமல் சாரால் மட்டுமே அது சாத்தியம்’ என நடிகர் பிரசன்னா தெரிவித்துள்ளார்.

news

தமிழக அரசால் பாதிக்கப்பட்ட 8 படங்கள்

தமிழக அரசின் கேளிக்கை வரியால், ரிலீஸாகியிருக்க வேண்டிய 8 படங்கள் ரிலீஸ் ஆகாமல் தவித்து ...

Widgets Magazine Widgets Magazine