Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நடிகர் விஜய்யை மலை போல் நம்பி இருக்கும் காமெடி நடிகர்!!


Sugapriya Prakash| Last Updated: திங்கள், 19 ஜூன் 2017 (16:10 IST)
தமிழ் சினிமாவில் காமெடி என்றதும் நமது அனைவரின் நினைவிற்கும் முதலில் வருவது வடிவேலு தான். சில காரணங்களால் சினிமாவிற்கு  ப்ரேக் விட்டிருந்தார்.

 
 
பின்னர் கத்திசண்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இரண்டாவது ரவுண்ட் வர எதிர்ப்பார்த்தார். ஆனால், செகண்ட் இன்னிங்ஸில் அவர் நடித்த படங்கள் பெயர் சொல்லும் படி இல்லை.
 
தற்போது அட்லி இயக்கத்தில் படத்தில் நடித்து வருகிறார். கடைசியாக காவலன் படத்தில் தான் விஜய் வடிவேலு இருவரும் ஒன்றாக நடித்தனர்.
 
ப்ரெண்ட்ஸ், சச்சின், போக்கிரி, காவலன் போன்ற நல்ல ஹிரோ காமெடியன் காம்போவை விஜய் 61 படத்தில் கொண்டு வர வேண்டும் என உழைத்து வருகிறார். வடிவேலுவின் தற்போதையை பெரிய நம்பிக்கையே இந்த படம் தான் என கூறப்படுகிறது. 
 


இதில் மேலும் படிக்கவும் :