Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வி.சி.குகநாதன் இயக்கத்தில் வைபவ்

Sasikala| Last Modified சனி, 31 டிசம்பர் 2016 (11:01 IST)
எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து கதாசிரியராக, வசனகர்த்தாவாக, இயக்குனராக இருப்பவர் வி.சி.குகநாதன். அவர் தனது 250 -வது கதையை தானே இயக்க உள்ளார்.

 
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் வைபவ் நாயகனாக நடிக்கிறார். பிற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.
 
புத்தாண்டில் படப்பிடிப்பை தொடங்கி ஒரே கட்டமாக படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :