Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

உறைய வைக்கும் ‘உரு ’ படத்தின் 2 நிமிட வீடியோ காட்சி....


Murugan| Last Modified வியாழன், 15 ஜூன் 2017 (17:47 IST)
நடிகர் கலையரசன் மற்றும் தன்ஷிகா ஆகியோர் நடித்துள்ள திரில்லர் படமான ‘உரு’ நாளை வெளியாகவுள்ளது. இப்படத்தை விக்கி ஆனந்த் என்பவர் இயக்கியுள்ளார்.

 

 
இந்நிலையில் இப்படத்தில் இடம் பெறும் 2 நிமிட காட்சிகளை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.
 
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...
 
 


இதில் மேலும் படிக்கவும் :