வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 5 ஏப்ரல் 2019 (11:47 IST)

"உறியடி 2" ட்விட்டர் விமர்சனம்!

கடந்த 2016ம் ஆண்டு வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றப்படம் உறியடி. இந்த படத்தை இயக்கி, ஹீரோவாக நடித்த விஜய் குமார் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இவர் தற்போது இயக்கியுள்ள படம்  "உறியடி 2". இதனை நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளார். இப்படம் இன்று ( ஏப்ரல் 5)  தேதி திரைக்கு வந்துள்ளது. இப்படத்தை பார்த்த ஆடியன்ஸ் என்ன சொல்கிறார் என்பதை இங்கே காணலாம்.

....