Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

உதயநிதி ஸ்டாலின் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!!

வியாழன், 5 அக்டோபர் 2017 (19:48 IST)

Widgets Magazine

உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.


 
 
கெளரவ் நாராயண் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் ‘இப்படை வெல்லும்’. மஞ்சிமா மோகன், ஹீரோயினாக நடித்துள்ளார். 
 
லைகா நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. சாஃப்ட்வேட் சம்பந்தப்பட்ட கதையைக் களமாகக் கொண்டுள்ள இந்தப் படத்தில், சாஃப்ட்வேர் இன்ஜினீயராக நடித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
 
படம் தயாராகி பல மாதங்கள் ஆகியும், சரியான ரிலீஸ் தேதி கிடைக்கவில்லை. இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் படத்தை ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளனர். 
 
படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள், படத்துக்கு எந்த கட்டும் கொடுக்கவில்லை. ஆனால், யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். வரிவிலக்கு கிடையாது என்பதால், படத்தை மறு தணிக்கைக்கு அனுப்பவில்லையாம்.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றிய உண்மையை உளறிய சுஜா வருணி

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்தில் பல பிரச்சனைகளை சந்தித்தது. ஆனாலும் பெரும் ஹிட் அடித்து, ...

news

வில்லங்கமான படத்தில் நடிக்கும் நித்யா மேனன்??

நடிகை நித்யா மேனன் வித்தியாசமான பாத்திரங்களில் நடிக்க வேண்டும் என நினைப்பவர். இதனாலேயே ...

news

பிக்பாஸ் வீட்டிற்காக இத்தனை கோடி செலவழிக்கப்பட்டதா?

பிரபல தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுப்பாளராக களமிறங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி ...

news

பெண்ணுக்கும் லிப் லாக் முத்தம் கொடுக்க தயார்; தைரியமாக வெளிப்படுத்திய வித்யா பாலன்

கதைக்கு தேவைப்பட்டால் பெண்ணுக்கும் லிப் லாக் முத்தம் கொடுக்க தயார் என பாலிவுட் நடிகை ...

Widgets Magazine Widgets Magazine