Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஒரே நேரத்தில் மூன்று படம்: உதயநிதி காட்டில் மழை!!


Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 2 டிசம்பர் 2016 (13:25 IST)
‘மனிதன்’ படத்துக்கு பிறகு கதை கேட்டு வந்த உதயநிதி ஸ்டாலின், தற்போது ஒரே நேரத்தில் 3 படங்களில் நடித்து வருகிறார்.

 
 
இதில் எழில் இயக்கும்  ‘சரவணன் இருக்க பயமேன்’ படம். இது உதயநிதி ஸ்டாலின் சொந்தமாக தயாரிக்கும் படம். மற்றொன்று ‘பொதுவாக எம் மனசு தங்கம்’. இது அறிமுக இயக்குனர் தளபதி பிரபு இயக்கும் படம். இதை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 
 
இவை தவிர லைகா படநிறுவன தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதை கவுரவ் இயக்குகிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.
 
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளில் ‘பொதுவாக என் மனசு தங்கம்’ படத்தின் முதல் போஸ்டரை வெளியிட்டனர். 


இதில் மேலும் படிக்கவும் :