Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விஜய் சேதுபதி படத்துக்கு ‘யு’ சான்றிதழ்

Last Modified: செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (12:06 IST)

Widgets Magazine

விஜய் சேதுபதி நடித்துள்ள ‘கருப்பன்’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

 
 
‘ரேணிகுண்டா’ படத்தை இயக்கிய பன்னீர்செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் ‘கருப்பன்’. தன்யா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், பாபி சிம்ஹா வில்லனாக நடித்துள்ளார். ‘ஆடுகளம்’ கிஷோர், பசுபதி, சிங்கம்புலி, சரத் லோகிதாஸ்வா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
 
இந்தப் படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள், படத்துக்கு ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். எனவே, செப்டம்பர் 29ஆம் தேதி படம் ரிலீஸாகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும், மாணவர்களின் போராட்டம் இதில் காண்பிக்கப்படவில்லை என்கிறார்கள்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

பிக்பாஸ் வீட்டிற்கு திரும்பிய சுஜா; நாமினேட் பட்டியலில் இணைந்த நால்வர்

பிக்பாஸ் வீட்டில் வெளியேற்றப்பட்ட சுஜாவின் சீக்ரெட் ரூமில் தங்கவைக்கப்பட்ட நிலையில், ...

news

விஜய் உங்களை பாராட்ட மாட்டேன் - இயக்குனர் சேரன்

நீட் தேர்வில் தோல்வி அடைந்த அரியலூரை சேர்ந்த ஏழை மாணவி அனிதா சமீபத்தில் தற்கொலை செய்து ...

news

த்ரிஷாவின் முன்னாள் காதலருக்கு அடுத்த மாசம் கல்யாணம்…

த்ரிஷாவைத் திருமணம் செய்துகொள்ள இருந்த வருண் மணியனுக்கு, அடுத்த மாதம் திருமணம் நடைபெற ...

news

தீபாவளி, பொங்கல் தமிழ்ப்புத்தாண்டு: தல அஜித்தின் அதிரடி திட்டம்

தல அஜித் தற்போது ஒரு சிறிய ஆபரேசன் செய்துவிட்டு ஓய்வு எடுத்து வரும் நிலையில் அவர் அடுத்த ...

Widgets Magazine Widgets Magazine