Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இறுதிக்கட்டத்தில் சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்'

வியாழன், 18 மே 2017 (06:42 IST)

Widgets Magazine

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கிய 'சிங்கம் 3 திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் சூர்யா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'தானா சேர்ந்த கூட்டம்' என்ற படத்தில் நடித்து வருகிறார் 


இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடந்த நிலையில் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்க உள்ளது. இந்த படப்பிடிப்பு 15 நாட்கள் நடைபெறும் என்றும் அத்துடன் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைய உள்ளதாகவும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

சூர்யா, கீர்த்திசுரேஷ், செந்தில், சரண்யா பொன்வண்ணன், ரம்யா கிருஷ்ணன், கோவை சரளா, கே.எஸ்.ரவிகுமார், ஆனந்த்ராஜ், ஆர்ஜே பாலாஜி, சுரேஷ்மேனன், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

'ரஜினி 161' படத்தின் வில்லன் சமுத்திரக்கனியா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஹூமா குரேஷி நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கவுள்ள 'ரஜினி 161' ...

news

'விஜய் 61' படத்தின் வியக்க வைக்கும் வியாபாரம்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐரோப்பிய நாடான ...

news

நயன்தாராவுக்கே முகமூடி போட்ட அதர்வா!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வரும் 'இமைக்கா நொடிகள்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இன்று ...

news

ரெஜினாவின் சிக்ஸ்பேக் சிக் உடம்புக்கு இதுதான் காரணமாம்

தமிழ் சினிமாவின் ஒரே சிக்ஸ்பேக் நடிகை என்றால் அவர் ரெஜினாதான். சமீபத்தில் உதயநிதி ...

Widgets Magazine Widgets Magazine