1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: சனி, 28 மே 2016 (12:15 IST)

த்ரிஷாவின் மோகினி படத்தில் ஹாலிவுட் கலைஞர்கள்

த்ரிஷாவின் மோகினி படத்தில் ஹாலிவுட் கலைஞர்கள்

நாயகி படத்தில் நடித்திருக்கும் த்ரிஷா அடுத்து மோகினி என்ற படத்தில் நடிக்க உள்ளார். நாயகி போலவே மோகினியும் ஒரு பேய் படம்.


 
 
மோகினியை மாதேஷ் இயக்குகிறார். முதல்கட்டப் படப்பிடிப்புக்காக ஜுன் மாதம் யுகே செல்கின்றனர். இந்தப் படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகம் வருகின்றன. அதற்காக ஹாரிபாட்டர் படங்களில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
 
நாயகி மையப்படமான இதன் படப்பிடிப்புகளை யுகே மட்டுமின்றி தாய்லாந்து, மெக்சிகோ ஆகிய நாடுகளிலும் நடத்த உள்ளனர்.