த்ரிஷா இல்லனா நயன்தாரா படம் எனக்கு பிடித்திருந்தது: நாஞ்சில் சம்பத்


Abimukatheesh| Last Updated: சனி, 29 ஜூலை 2017 (20:08 IST)
தான் கடைசியாக பார்த்த படம் த்ரிஷா இல்லனா நயன்தாரா என்றும் நகைச்சுவையுடன் இருந்ததால் பிடித்திருந்தது என்றும் நாஞ்சில் சம்பத் கூறினார்.

 

 
தனியார் பொழுதுபோல்லி இனையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்த நாஞ்சில் சம்பத் கூறியதாவது:-
 
பொதுவாக தமிழ் சினிமா மீது ஆர்வமில்லை. மகன் வற்புறுத்தியதால் திரையரங்கிற்கு சென்று த்ரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படத்தை பார்த்தேன். நகைச்சுவையுடன் இருந்ததல் படம் பிடித்திருந்தது. நல்ல கருத்துள்ள படத்தை மட்டுமே பார்க்க விரும்புகிறேன் என்றார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :