Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

யூடியூபில் முதல் 10 இடத்தை பிடித்த தமிழ் சினிமா டிரைலர்!!


Sugapriya Prakash| Last Updated: வியாழன், 22 டிசம்பர் 2016 (16:21 IST)
ஒரு படம் வெளியிடப்படுவதற்கு முன்னர் வெளியிடப்படும் அப்படத்தின் டிரைலர் அந்த படம் எப்படி இருக்கும் என்பதை பிரதிபளிக்கும்.

 
 
அந்த வகையில் யூடியூபில் முதல் 10 இடத்தை பிடித்த தமிழ் சினிமா டிரைலர்களின் பட்டியல் இதோ...........
 
கபாலி: ரஜினிகாந்தின் 'கபாலி' டிரைலர் 3.3 கோடி ஹிட்ஸ்களுடன் 4.65 லட்சம் லைக்ஸ் பெற்றுள்ளது. 
 
தெறி: விஜய்யின் 'தெறி' பட டிரைலர் 1.06 கோடி ஹிட்ஸ்களுடன் 2.42 லட்ச லைக்ஸ் பெற்றுள்ளது.
 
சிங்கம் 3: சூர்யாவின் 'சிங்கம் 3' டீசர் 9.09 லட்சம் ஹிட்ஸ்களுடன் 1.17 லைக்ஸ் பெற்றதுள்ளது.
 
இருமுகன்: விக்ரம் நடித்த 'இருமுகன்' டிரைலர் சுமார் 7.7 லட்ச ஹிட்ஸ் மற்றும் 63,911 லைக்ஸ் பெற்றுள்ளது.
 
ரெமோ: சிவகார்த்திகேயன் நடித்த 'ரெமோ' பட டிரைலர் 72 லட்சம் ஹிட்ஸ் மற்றும் 76,402 லைக்குகளை பெற்றுள்ளது. 
 
காஷ்மோர: கார்த்தி, நயன்தாரா நடித்த 'காஷ்மோரா' டிரைலர் 71 லட்சம் ஹிட்ஸ் மற்றும் 39,468 லைக்குகள் பெற்றுள்ளது.
 
கொடி: தனுஷின் 'கொடி' டிரைலர் 59 லட்ச ஹிட்ஸ்கள் மற்றும் 44,378 லைக்குகளை பெற்றுள்ளது.
 
24: சூர்யா நடிப்பில் வெளியான '24' டிரைலர் சுமார் 48 லட்சம் ஹிட்ஸ் பெற்றுள்ளது.
 
இது நம்ம ஆளு: சிம்புவின் 'இது நம்ம ஆளு' பட டிரைலர்  26 லட்சம் ஹிட்ஸ்களை பெற்றுள்ளது. 
 
போகன்: ஜெயம் ரவி, அரவிந்த்சாமி இணைந்து நடித்துள்ள 'போகன்' பட டிரைலரை தற்போது வரை சுமார் 22 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.
 


இதில் மேலும் படிக்கவும் :