வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 29 ஜூலை 2016 (10:44 IST)

மலாய் மொழியில் இன்று கபாலி ரிலீஸ் - விரைவில் சீனா, ஜப்பான் மொழிகளில்

மலாய் மொழியில் இன்று கபாலி ரிலீஸ் - விரைவில் சீனா, ஜப்பான் மொழிகளில்

கபாலி திரைப்படம் சென்ற வாரம் வெள்ளிக்கிழமை தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியானது. மலாய் மொழியிலும் வெளியிடுவதாகத்தான் திட்டம்.


 


மலேசிய அரசாங்கத்தின் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப மலாய் மொழியில் கபாலிக்கு சில மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்ததால் ஒருவாரம் தள்ளி இன்று வெளியாகியுள்ளது. 
 
மொத்தம் 400 திரையரங்குகளில் கபாலி மலாய் மொழியில் வெளியாவதாக தாணு தெரிவித்தார். விரைவில் ஜப்பான் மற்றும் சீன மொழிகளில் படத்தை வெளியிடவிருப்பதாகவும் அவர் கூறினார்.