Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரஜினிக்கு கேடயம்... இது கொஞ்சம் அதிகமா இல்ல...

Sasikala| Last Modified திங்கள், 9 ஜனவரி 2017 (12:02 IST)
தர்மதுரை படத்தின் 100 -வது நாள் கேடயத்தை ரஜினியை சந்தித்து அவரிடம் தந்திருக்கிறார்கள் சீனு ராமசாமியும், தயாரிப்பாளர்  ஆர்.கே.சுரேஷும், நடிகர் விஜய் சேதுபதியும்.

 
பொதுவாக ஒரு படத்தின் வெற்றி விழாவில் அந்தப் படத்தில் பணிபுரிந்த கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு  கேடயம் வழங்கப்படுவது வழக்கம். தர்மதுரை படத்துக்கும் ரஜினிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பிறகேன் கேடயம்...?
 
ரஜினி நடித்த தர்மதுரை படத்தின் பெயரை விட்டுத் தந்ததற்காக இந்த கேடயமாம்.
 
பெயரை விட்டுத் தந்ததற்கு நியாயப்படி ரஜினியை வைத்து தர்மதுரை படத்தை எடுத்த தயாரிப்பாளருக்கு அல்லவா கேடயம் தர  வேண்டும்...?
 
உங்க தர்ம நியாயம் புரியலையே துரை.


இதில் மேலும் படிக்கவும் :