Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவரை வெளியேற்றவே நடிகை பிந்து மாதவியின் எண்ட்ரியா?

செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (11:43 IST)

Widgets Magazine

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் நடிகை ஓவியா. இதன் மூலம் ஓவியா புரட்சி படை, ஓவியா  ஆர்மி மற்றும் அகில இந்திய ஓவியா பேரவை தொடங்கும் அளவுக்கு சென்றுள்ளது. இந்த ரசிகர் வட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

 
இந்நிலையில் ஓவியா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால், கடந்த வாரம் ஓவியா தனக்கு உடல் நலம்  சரியில்லை என்று கூறி வெளியே செல்ல வேண்டும் என்று அடம்பிடித்துள்ளார். இதனால் அவரை வெளியே அனுப்ப பிக்பாஸ் முடிவு செய்துள்ளதாகவும், இதற்காகத்தான் இந்த வாரம் நாமினேட் லிஸ்டிலும் அவர் பெயரை கொண்டு வந்துள்ளார்களாம்.  இதனை தொடர்ந்து அவருக்கு பதிலாக ஒரு போட்டியாளராக நடிகை பிந்து மாதவியை கொண்டு வந்துள்ளனர் எனவும்  கூறப்படுகிறது. 
 
பிக்பாஸ் வீட்டில் இருந்து ஓவியா வெளியே செல்ல நினைத்தாலும் ரசிகர்கள் அதனை ஏற்பார்களா?. நேற்று முதலே ஓட்டுகளை போட துவங்கி விட்டனர். யார் வெளியேறப்போகிறார்கள் என்பது பெரும் ஏதிப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

கவர்ச்சிக்கு நோ கூறி நீச்சல் உடையில் அசத்தும் கேத்தரின் தெரசா

சினிமாவில் நுழைந்த போது கவர்ச்சி வேடங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறிய கேத்தரின் தெரசா ...

news

ரம்யா நம்பீசன் பாடிய குத்துப்பாட்டு

‘கூத்தன்’ படத்துக்காக, குத்துப்பாட்டு ஒன்றைப் பாடியுள்ளார் ரம்யா நம்பீசன். நடிப்பதற்கு ...

news

மெர்சல் மெலடி பல வருடங்கள் தாக்கு பிடிக்கும்: எடிட்டர் ரூபன்

தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ...

news

ஆலுமா டோலுமாவை விட 10 மடங்கு எபெஃக்ட் 'தலை விடுதலை' பாடலில் இருக்கும். எடிட்டர் ரூபன்

தல அஜித் நடித்து முடித்துள்ள 'விவேகம்' படத்திலும், தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல் ...

Widgets Magazine Widgets Magazine