Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இன்று வெளியாகவுள்ள அஜித்தின் விவேகம் படப்பாடல்கள்!!

திங்கள், 7 ஆகஸ்ட் 2017 (12:43 IST)

Widgets Magazine

சிவா இயக்கத்தில் அஜித், அக்‌ஷராஹாசன், காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள படம், 'விவேகம்'. இந்தப் படத்துக்கான பாடல்கள் ஒவ்வொன்றாக இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.

 
 
‘விவேகம்’ படத்துக்காக முதலில் ரிலீஸான பாடல், ‘சர்வைவா’. யோகிபி பாடிய இந்தப் பாடல், வெளியான சில மணி  நேரங்களிலேயே வைரலானது. இதுவரை யூடியூபில் மட்டும் 93 லட்சத்துக்கும் மேற்பட்டோர்  பார்த்திருக்கிறார்கள். அஜித்தின்  விவேகம் படம் ஹாலிவுட் லெவலில் தயாராகி இருக்கிறது. படத்திற்கு அஜித் 6பேக் வைத்து நடித்துள்ளார்.
 
படமும் இம்மாதம் 24ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தில் இடம்பெறும் 7 பாடல்களும் இன்று மாலை 5  மணியளவில் வெளியாக இருக்கிறதாம். இதனால் ரசிகர்கள் பாடலை சூப்பர் ஹிட் செய்ய ஆர்வமாக இருக்கின்றனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஆரவ்வே எனது வாழ்க்கை ; அவர்தான் எனக்கு எல்லாமே - காதல் பேசும் ஓவியா (வீடியோ)

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நடிகை ஓவியா, ஆரவ் பற்றி பேசிய ஒரு வீடியோ சமூக ...

news

தமிழில் ரீமேக் ஆகும் மோகன்லால் படம்

மோகன்லால் நடிப்பில் வெளியான ‘பெருச்சாழி’ மலையாளப் படம், தமிழில் ரீமேக் ஆகிறது.

news

பிக்பாஸில் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜூலி சுதந்திரமாக தலைகாட்ட முடியாமல் தவிப்பு!

பிக்பாஸ் இந்த வார எலிமினேஷன் லிஸ்டில் இருந்தனர் ஜூலி. இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் ...

news

ரசிகர்களிடம் சிக்கிய ஜூலியின் நிலைமை: தலை தெறித்து ஓடிய வீடியோ!

ஜல்லிக்காட்டு போராட்டத்தில் கோஷம் போட்டு புகழ்பெற்ற ஜூலியான என்னும் ஜூலி பிக் பாஸ் ...

Widgets Magazine Widgets Magazine