Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கை மீறி போன பட்ஜெட்: விரக்தியில் அஜித் படத் தயாரிப்பாளர்

Last Modified: வியாழன், 20 ஏப்ரல் 2017 (15:32 IST)

Widgets Magazine

வேதாளம் வெற்றியை அடுத்து அஜித்  நடித்து அடுத்து வெளிவர உள்ள படம் விவேகம். சிவா இயக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால், அக்ஸரா ஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பாக டி.தியாகராஜன் இப்படத்தை தயாரிக்கிறார்.


 

இப்படத்தின் அஜித் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இப்படம் மீது அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் அதேசமயம், இப்படத்தின் தயாரிப்பாளர் கடும் விரக்தியில் உள்ளாராம்.  காரணம் கை மீறி போன படத்தின் பட்ஜெட். ஒரு குறிப்பிட்ட பட்ஜெட்டில் முடிக்கவேண்டிய இப்படம், அதை விட பல மடங்கு அதிகரித்துவிட்டதால் தயாரிப்பாளர் விரக்தி அடைந்துள்ளாராம். போட்ட பணத்தை எப்படி எடுப்பது என்பது குறித்து யோசனை செய்து வருகிறாராம்.

அஜித் நடித்து என்னை அறிந்தால், வேதாளம் உள்ளிட்ட சமீபத்திய படங்கள் விநியோகஸ்தர்கள் மட்டுமின்றி தயாரிப்பாளர்களுக்கும் நல்ல லாபத்தை வழங்கியுள்ளது. எனவே இந்த படமும் லாபத்தை பெற்று தரும் என்று அவரது ரசிகர்கள் உறுதியாக கூறுகின்றனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

சுய இன்ப சேட்டை செய்யும் மோகன்லால்: நடிகர் கமால் விளாசல்!

பிரபல மலையாள நடிகர் மோகன்லாலை பாலிவுட் நடிகர் கமால் ஆர் கான் என்னும் கேஆர்கே டுவிட்டரில் ...

news

வாள் சண்டையில் அசத்தும் ஸ்ருதி ஹாசன்

ஸ்ருதி ஹாசன், வாள் சண்டை பயிற்சியில் ஈடுபட்டுள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் ...

news

இரண்டாவது முறையாக சேர்ந்த ஜோடி – நெருப்பில்லாமல் புகையுமா?

அஸ்வின், ஸ்வாதி இருவரும், ‘திரி’ படத்தின் மூலம் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். ...

news

லிங்குசாமிக்கு தரமறுத்த சேரன்

ஒரு படத்தின் தலைப்பைத் தான் கேட்டபோது, சேரன் தர மறுத்ததாகக் கூறியுள்ளார் இயக்குநர் ...

Widgets Magazine Widgets Magazine