"இது தான் லொஸ்லியாவின் உண்மை முகம்" - வீடியோ வெளியிட்ட வனிதா!

Last Updated: சனி, 10 ஆகஸ்ட் 2019 (11:33 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களும் அதிகம் விமர்சிக்கப்பட்டவர் வனிதா தான். என்னதான் அவர் சக போட்டியார்களுடன் சண்டையிட்டு வந்தாலும் அவர் போன பிறகு நிகழ்ச்சியின் சுவாரஸ்யமே போய்விட்டது. 


 
பிக்பாஸில் இருந்து வெளியில் வந்து பிறகு மற்ற வீட்டிலிருக்கும் மற்ற போட்டியாளர்கள் பற்றி அடிக்கடி ட்விட் போட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது லொஸ்லியா அபிராமிக்கு அறிவுரை கூறும் வீடியோவை வெளியிட்டு "அட கடவுளே ... அபிராமிக்கு அறிவுரை கூறும் லொஸ்லியாவைன் பாவனையை பாருங்க" என்று கூறி பதிவிட்டுள்ளார்
 
இந்த வீடியோவை கண்ட நெட்டிசன்ஸ் இது தான் லொஸ்லியாவின் உண்மை முகம். இதற்காகத்தான் தான் ஸ்ரீ லங்காவிலிருந்து சென்னைக்கு வந்துள்ளார்.  இந்த விடியோவை கண்ட நெட்டிசன்ஸ் பலரும் இது தான் லொஸ்லியாவின் உண்மை முகம், அவர் மிகவும் சுயநலவாதி என்று கமன்ட் செய்து திட்டி வருகின்றனர். 


இதில் மேலும் படிக்கவும் :