Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அஜீத்தின் சிக்ஸ் பேக்கின் ரகசியம் இதுதான்!

Last Modified: வெள்ளி, 3 பிப்ரவரி 2017 (17:42 IST)

Widgets Magazine

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் அவரது 57-வது படத்தில் அஜித் சர்வதேச போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.  அவரது ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். கமலின் 2-வது மகள் அக்ஷாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அனிருத்  இசை அமைக்கிறார்.

 
விவேகம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அவரின் சிக்ஸ் பேக் உடம்பை பார்த்து மிரளாதவர்களே இல்லை. அந்த  அளவுக்கு பயங்கரமாக உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பின் பெரும்பகுதி வெளிநாடுகளில் படமாக்கப்பட்டது. அப்போது எல்லாம்  இரவு 3 மணிக்கே எழுந்து உடற்பயிற்சி செய்யத் துவங்கிவிடுவாராம் அஜீத்.
 
விவேகம் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனதுமே தினமும் 5 மணிநேரம் உடற்பயிற்சி செய்யத் துவங்கியுள்ளார் அஜீத். கார், பைக்  ரேஸ்களில் கலந்து கொண்ட அஜீத் விபத்துகளில் சிக்கி காயம் அடைந்து பலமுறை அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். 
 
படப்பிடிப்பின் போது மோட்டார்சைக்கிளில் சாகசம் செய்தபடியே ஆபத்தான சண்டை காட்சிகளிலும் நடித்திருக்கிறார் அஜித். படத்தின் 80 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. சென்னை பின்னி மில்ஸில் சில காட்சிகளை படமாக்கி உள்ளார்கள். இந்த  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதும்,  இந்தப்படம் நிச்சயம் பம்பர்ஹிட் என்று இப்போதே பேச ஆரம்பித்துவிட்டனர்.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

மெகாஸ்டாரும், பவர்ஸ்டாரும் இணைந்து கலக்கும் புதிய படம்!

தெலுங்குத் திரையுலக மெகாஸ்டார் சிரஞ்சீவியும், அவரது தம்பி பவர்ஸ்டார் பவன் கல்யாணும் முதன் ...

news

விஷால் மீதான நடவடிக்கையில் தயாரிப்பாளர் சங்கம் முடிவு!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயல்பாடுகளை விமர்சித்து, நடிகர் விஷால் ...

news

போகன் - திரைவிமர்சனம்

நடிகர் ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, நடிகை ஹன்சிகா, மற்றும் பொன்வண்ணன், "ஆடுகளம்" நரேன், நாசர் ...

news

முத்தத்துக்காக 19 டேக் வாங்கிய நடிகர்

ராஜா ரங்குஸ்கி படத்தில் கதாநாயகன், கதாநாயகிக்கு முத்தமிடும் காட்சியில் ஏறக்குறைய 19 டேக் ...

Widgets Magazine Widgets Magazine