Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

திருட்டுப்பயலே-2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் - கவர்ச்சிக்கு மாறிய அமலாபால்


Murugan| Last Modified வியாழன், 3 ஆகஸ்ட் 2017 (18:28 IST)
இயக்குனர் சுசிகணேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள திருட்டுப்பயலே-2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்  இன்று வெளியாகியுள்ளது.

 

 
சுசிகணேசன் இயக்கத்தில் 2006ம் ஆண்டு வெளியான திருட்டுப்பயலே படத்தில் நடிகர் ஜீவன், சோனியா அகர்வால் மற்றும் மாளவிகா ஆகியோர் நடித்திருந்தனர். மாளவிகாவின் கவர்ச்சியாக படுக்கையறை காட்சிகள் இடம் பெற்ற இப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. 
 
இதையடுத்து இப்படத்தி இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள திருட்டுப்பயலே-2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, நடிகர் விஜய் சேதுபதி இன்று வெளியிட்டுள்ளார். இப்படத்தில் பாபிசிம்ஹா, அமலாபால் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். போஸ்டரில் அமலாபால் கவர்ச்சியாக சித்தரிக்கப்பட்டுள்ளார்.
 
முதல் பாகம் போலவே இப்படத்திலும் ஹாட்டான படுக்கையறை காட்சிகள் இடம் பெற்றிருக்கும் எனத் தெரிகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :