Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மூன்றாவது லட்டு தின்னும் விக்ரம்

வெள்ளி, 21 ஏப்ரல் 2017 (11:55 IST)

Widgets Magazine

விக்ரம் நடித்துக் கொண்டிருக்கும் புதிய படத்தில், மொத்தம் 3 ஹீரோயின்கள் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 
 
‘வாலு’ விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் படம் ‘ஸ்கெட்ச்’. இந்தப் படத்தில் ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். தற்போது மூன்றாவதாக ஒரு ஹீரோயின் இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார். 
 
பா.விஜய்யுடன் ‘ஆருத்ரா’ படத்தில் நடித்த மேகாலி தான் அந்த ஹீரோயின். பெங்காலியைச் சேர்ந்த இவர், ‘ஸ்கெட்ச்’  படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளாராம். ஆனாலும், மிக முக்கியமான கேரக்டராம். கதையின் திருப்பத்துக்கே இவர்தான்  காரணமாக இருப்பாராம். 
 
மேலும், விக்ரமுடன் இணைந்தும் நடித்திருக்கிறாராம். நடிகையானபோதே விக்ரமுடன் இணைந்து நடிக்க ஆசைப்பட்டவருக்கு, அந்த ஆசை உடனே நிறைவேறியதால் மகிழ்ச்சியாம். டயலாக் டெலிவரி எப்படிப் பண்ண வேண்டும் என விக்ரம் சொல்லிக்  கொடுத்ததில், தலைகால் புரியாத சந்தோஷத்தில் மிதக்கிறார் மேகாலி.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

நயன்தாராவுடன் நடிப்பது உண்மையா? - சரவணா அதிபர் எடுத்த முடிவு

கடந்த சில நாட்களாக இணையதளங்களில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு செய்தி சரவணா ஸ்டோர் ...

news

மலையாளப் படத்தில் நடிக்கும் ஆர்யா

இதுவரை மூன்று மலையாளப் படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்த ஆர்யா, முதன்முறையாக ஹீரோவாக ...

news

ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவாரா ரஜினி?

‘அரசியலுக்கு வரவேண்டும் என்ற தங்களின் விருப்பத்தை ரஜினி நிறைவேற்றுவாரா?’ என ஆர்வத்துடன் ...

news

நிர்வாணமாக புகைப்படம் எடுக்க ஆசைப்படும் பிரபல நடிகர்!

மேட் இன் இண்டியா என்ற பாடலின் மூலம் மிகவும் பிரபலமான, பல ரசிகைகளை கவர்ந்த நடிகரும், ...

Widgets Magazine Widgets Magazine