Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அஜித் இருக்கும் இடத்தில் காமெடிக்கு இடமே இல்லை

செவ்வாய், 18 ஜூலை 2017 (06:30 IST)

Widgets Magazine

ஒருசில நடிகர்கள் இருக்கும் இடத்தில் காமெடிக்கு பஞ்சமே இருக்காது. தன்னை சுற்றி இருக்கும் இடத்தை கலகலப்பாக வைத்து கொள்வார்கள். ஆனால் அஜித் இருக்கும் இடத்தில் காமெடிக்கு சான்ஸே இல்லை என்றும் ஆனால் அவர் தன்னை சுற்றி இருப்பவர்களிடம் சகஜமாக பேசி அவர்களுடைய வாழ்க்கை முறையை தெரிந்து கொள்வார் என்றும் 'விவேகம்' படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் 
 
அஜித் காலையில் படப்பிடிப்பிற்காக கேரவனில் இருந்து வெளியே வந்துவிட்டால் அவருடைய காட்சியின் படப்பிடிப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் மதிய உணவு நேரம் வரும் வரை மீண்டும் கேரவனுக்குள் செல்ல மாட்டார் என்றும் அங்கிருக்கும் கிரேன், லைட்மேன் போன்ற தொழிலாளிகளுடன் அவர்களுடைய வாழ்க்கை நிலைமைகளை கேட்டு தெரிந்து கொள்வார் என்றும் வெற்றி கூறியுள்ளார்.
 
அஜித்துடன் ஒரு படத்தில் பணிபுரிந்தேன் என்று கூறுவதை தான் பெருமையாக நினைப்பதாகவும், திரையுலகில் இதைவிட வேறு பெரிய அதிர்ஷ்டம் தனக்கு இல்லை என்றும் அவர் மேலும் கூறினார்.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

போன வாரம் ரஜினி, இந்த வாரம் கமல், அடுத்த வாரம் விஜய்?

மக்களிடம் சென்று வாக்கு கேட்க ஜெயலலிதா, கருணாநிதி போன்ற பெரிய தலைவர்கள் அல்லது பிரபல ...

news

என்னை கேலி செய்த அனைவருக்கும் நன்றி: ஆர்த்தியின் முதல் டுவீட்

பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய நடிகை ஆர்த்தி தனக்கு நடிக்க தெரியவில்லை ...

news

ஓவியா தான் வின்னர்: எலிமினேட் நாமினேஷனை வேஸ்ட் பண்ணாதிங்க! பிரபல நடிகர்

பிரபல நகைச்சுவை நடிகர் சதீஷ், பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து அவ்வப்போது கருத்து தெரிவித்து ...

news

விக்ரம் வேதா' படத்தின் ரன்னிங் டைம்

விஜய்சேதுபதி, மாதவன் முதல்முறையாக இணைந்து நடித்துள்ள 'விக்ரம் வேதா' திரைப்படம் இவ்வார ...

Widgets Magazine Widgets Magazine