Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தெகிடி இயக்குனரின் படத்தில் சிபி

வியாழன், 23 பிப்ரவரி 2017 (18:11 IST)

Widgets Magazine

சிபி நடித்திருக்கும் கட்டப்பாவை காணோம் முடிந்து, ரிலீஸ் தேதி எங்கப்பா காணோம் என்று காத்திருக்கிறது. சைத்தான் பட  இயக்குனரின் இயக்கத்தில் சிபி நடித்திருக்கும், சத்யா படமும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், தெகிடி படத்தை இயக்கியவரின் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

 
அசோக் செல்வன், ஜனனி நடித்த தெகிடி படம் அதன் மேக்கிங்கிற்காகவும், திரைக்கதைக்காகவும் பேசப்பட்டது. அதனை  இயக்கிய ரமேஷ், நீண்ட நாள்கள் எடுத்து அடுத்த ஸ்கிரிப்டை எழுதியுள்ளார். சிபியிடம் படத்தின் கதையை சொன்னதும் அவர் உடனே ஒப்புக் கொண்டுள்ளார்.
 
விரைவில் படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் யார் என்பதையும்  தெரியப்படுத்தயிருக்கிறார்கள்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

கபாலி முதல் சி 3 வரை நஷ்டம்தான் - விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் பரபரப்பு பேட்டி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் 7 பேருக்கு விநியோகஸ்தர்கள் சங்கம் ரெட் போட்டதாக ...

news

ரஜினி, விஜய், சூர்யா, ஜெயம் ரவி, விஷாலுக்கு எதிராக விநியோகஸ்தர்கள்? - பரபரப்பான பின்னணி

தமிழ் திரைப்பட விநியோகஸ்தர்கள் ரஜினி, விஜய், சூர்யா, ஜெயம் ரவி, விஷால் ஆகிய நடிகர்களுக்கு ...

news

ரிமோட் கண்ரோலில் தமிழகம்: உதயநிதி காட்டம்!!

தி.மு.க. சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடைப்பெற்றது. இதில் ...

news

சினி பாப்கார்ன் - பாலியல் பிரச்சனையில் திரையுலகம்

பாவனா பாலியல் வன்முறை பிரச்சனையில் தென்னிந்திய திரையுலகம் ஒன்று கூடியிருக்கிறது. பாலியல் ...

Widgets Magazine Widgets Magazine