வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Updated : வியாழன், 16 ஏப்ரல் 2015 (11:25 IST)

பூஜையுடன் தொடங்கியது நலன் குமாரசாமி, விஜய் சேதுபதி படம்

சூது கவ்வும் படத்தை இயக்கிய நலன் குமாரசாமி அடுத்தப் படத்தையும் சி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்டுக்காக இயக்குகிறார். சி.வி.குமார் தயாரிக்க, ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா வழங்க உள்ளார்.
 

 
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக, மடோனா. இசை, சந்தோஷ் சிவன்.
 
ரொமான்டிக் காமெடியாக உருவாகும் இந்தப் படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடந்தது.