Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இரண்டாவது முறையாக சேர்ந்த ஜோடி – நெருப்பில்லாமல் புகையுமா?

Last Modified: வியாழன், 20 ஏப்ரல் 2017 (13:22 IST)

Widgets Magazine

அஸ்வின், ஸ்வாதி இருவரும், ‘திரி’ படத்தின் மூலம் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். எனவே, ‘திரி’ எப்போது வேண்டுமானாலும் பற்றிக் கொள்ளலாம் என்கிறார்கள்.

 
 
‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் அஸ்வின் – ஸ்வாதி இருவரும் ஜோடியாக நடித்திருந்தனர். ஆனால்,  இவர்களைவிட விஜய் சேதுபதி – நந்திதா ஜோடியே பெரிதும் கவனிக்கப்பட்டது. அதிலும், விஜய் சேதுபதியின் ‘குமுதா ஹேப்பி அண்ணாச்சி’ டயலாக் எல்லோராலும் பேசப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில், புதியவரான அசோக் அமிர்தராஜ் இயக்கும் ‘திரி’ படத்தில் இருவரும் சேர்ந்து நடிக்கின்றனர். எனவே,  இருவருக்கும் இடையில் ‘சம்திங் சம்திங்’ இருக்கலாம் என்று முணுமுணுக்கிறது கோடம்பாக்கம். தந்தை – மகன் பாசத்தை  மையப்படுத்திய இந்தக் கதையில், தந்தையாக ஜெயப்பிரகாஷ் நடித்துள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

லிங்குசாமிக்கு தரமறுத்த சேரன்

ஒரு படத்தின் தலைப்பைத் தான் கேட்டபோது, சேரன் தர மறுத்ததாகக் கூறியுள்ளார் இயக்குநர் ...

news

வைரலாகும் சமந்தாவின் சிலம்பம் வீடியோ!!

சமந்தா சிலம்பம் சுற்றுவதுபோல் ஒரு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி

news

ஒரே நேரத்தில் மூன்றா?: திரையுலகை ஆச்சரியப்படவைத்த திரிஷா

தமிழ் திரையுலகில் நீண்ட வருடங்களாக கதாநாயகி அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டிருப்பவர் திரிஷா. ...

news

வருத்தத்தில் ஸ்ரேயா

சிம்பு ஜோடியாக ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் நடித்துவரும் ஸ்ரேயா, வருத்தத்தில் ...

Widgets Magazine Widgets Magazine