வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: திங்கள், 9 ஜனவரி 2017 (15:06 IST)

தீவிர போலீஸ் பயிற்சியில் கார்த்தி

சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் தினமும் கார்த்தி கடும் பயிற்சி எடுத்து வருகிறார். போலீஸ் ட்ரெய்னிங்கில் அனுபவம் உள்ளவர்கள் அவருக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.

 
சதுரங்கவேட்டை வினோத் இயக்கும் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் கார்த்தி இன்வெஸ்டிகேடிவ் அதிகாரியாக நடிக்கிறார். 
 
அதற்காகத்தான் இந்தப் பயிற்சியை எடுத்து வருகிறார்.
 
இந்த மாதம் 17 -ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்குகிறது. ராகுல் ப்ரீத் சிங் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.