வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வியாழன், 28 ஜூலை 2016 (16:33 IST)

அல்போன்ஸ் புத்திரனுக்கு நன்றி தெரிவித்த மோகன்லால்

அல்போன்ஸ் புத்திரனுக்கு நன்றி தெரிவித்த மோகன்லால்

நேரம், பிரேமம் படங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்திரனுக்கு மோகன்லால் நன்றி தெரிவித்துள்ளார்.


 
 
அல்போன்ஸ் புத்திரன் அடிப்படையில் ஒரு எடிட்டர். எடிட்டிங்கில் உள்ள அவரது ஆளுமை அவரது இரு படங்களிலும் தெரியும். முக்கியமாக பிரேமத்தில்.
 
மோகன்லால் நடிப்பில் ப்ரியதர்ஷன் இயக்கியிருக்கும் ஒப்பம் படத்தின் ட்ரெய்லரை எடிட் செய்ய அல்போன்ஸ் புத்திரனை கேட்டிருந்தனர். அவரும் அருமையாக எடிட் செய்து தந்துள்ளார். ட்ரெய்லர் செம ஹிட். 
 
அதற்காகத்தான் மோகன்லால் அல்போன்ஸ் புத்திரனுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். ஒப்பம் ஒரு த்ரில்லர். இதில் மோகன்லால் கண் தெரியாதவராக நடித்துள்ளார். ஓணத்துக்கு படம் வெளியாகிறது.