Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இணையத்தில் வைரலாகும் 'தல' ஃபேமிலி போட்டோ


sivalingam| Last Modified திங்கள், 12 ஜூன் 2017 (06:55 IST)
தல அஜித் குறித்த செய்தி என்றாலே இணையத்தில் வைரல் ஆவது, டுவிட்டரில் டிரெண்ட் ஆவது என்பது வழக்கமான ஒன்று., தற்போது தல செய்தி மட்டும் போட்டோ மட்டுமின்றி தல குடும்பத்தினர் போட்டோ கூட வைரலாக ஆரம்பித்துவிட்டது.


 


அந்த வகையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட ஷாலினி அஜித், அனோஷ்கா, ஆகியோர்களின் புகைப்படம் ஒன்று தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டது, யாரால் எடுக்கப்பட்டது என்ற எந்த விபரமும் தெரியவில்லை. ஆனால் தல ரசிகர்கள் இந்த போட்டோவை அதிக அளவு ஷேர் செய்து வருகின்றனர்.

'விவேகம்' படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பின்போது அஜித்துக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டதால் அவர் தற்போது முழு ஓய்வில் இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :