Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஆன்லைனில் சிங்கம்- 3: தெறிக்கவிட்ட தமிழ் ராக்கர்ஸ்!!

வியாழன், 9 பிப்ரவரி 2017 (15:36 IST)

Widgets Magazine

ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் இன்று வெளிவந்த படம் எஸ் 3. 


 
 
தமிழ் ராக்கர்ஸை, 6 மாத காலத்திற்குள் பிடித்து உள்ளே போடுவோம் என்று எஸ் 3 படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்திருந்தார்.
 
இதனால் இப்படத்தை ஃபேஸ்புக்கில் காலை 11 மணிக்கே லைவ் ஸ்ட்ரீம் செய்வோம் என்று தமிழ் ராக்கர்ஸ் தெரிவித்திருந்தது.
 
மேலும், பிப்.9 உங்களுடையது இல்லை. அந்த நாள் எங்களுடையது என்று பதிலடி கொடுத்திருந்தது தமிழ் ராக்கர்ஸ். 
 
சொன்னது போல் இன்று வெளியான எஸ் 3 படத்தை ஃபேஸ்புக்கில் காலை 11 மணியளவில் லைவ் ஸ்ட்ரீம் செய்துள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

கொளஞ்சி படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

‘மூடர்கூடம்’ படத்தின் இயக்குநர் நவீனின் தயாரிப்பில் அவரின் உதவியாளர் தனராம் சரவணன் ...

news

கடைசியில தனுஷ் பொறப்பயே பொய்யுனு சொல்லிட்டாங்களே!!

மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி ஆகியோர், நடிகர் தனுஷ் எங்களுடைய மகன். அவர் ...

news

ஓபன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தரும் திரைப் பிரபலங்கள்!

நேற்று வரை திரையுலகில் சசிகலாவுக்கு ஆதரவு இருந்தது. இப்போது மெல்ல மெல்ல முதல்வர் ஓ ...

news

சிங்கம்.... இது கொஞ்சம் அதிகமில்லையா?

பிலிமில் படம் எடுக்கும் போது ஒரு கணக்கு இருந்தது. திரைக்கதையை ஓரளவு பக்காவாக எழுதி ...

Widgets Magazine Widgets Magazine