Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தமிழக அரசின் விருதை வென்றுள்ள மூன்று பிக்பாஸ் பிரபலங்கள்!

சனி, 15 ஜூலை 2017 (13:09 IST)

Widgets Magazine

பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒட்டுமொத்த இளைஞர்களின் முழு கவனமும்  திரும்பியுள்ளது.. அந்த தொலைக்காட்சியும் ரசிகர்களுக்கு ஏற்ப மிகவும் விறுவிறுப்பான புரொமோவை போட்டு ரசிகர்களை அடுத்து என்னவென்று எதிர்ப்பார்க்க வைத்து விடுகின்றனர்.


 
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 15 போட்டியாளர்கள் பங்கேற்றனர். தற்போது 11 போட்டியாளர்களே உள்ளனர். இந்நிலையில்  தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் 2009 முதல் 2014 ஆண்டு வரை வந்த படங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 9 வருடங்களாக விருதுகள் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் 6 வருடங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
 
இவ்விருது பட்டியலில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டு, தமிழக அரசு  அறிவித்துள்ள 2009 முதல் 2014 ஆண்டு வரையிலான விருதை வென்றுள்ளனர்.
 
2009ல் வெளியான மலையன் படத்துக்காக, கஞ்சா கருப்பு நகைச்சுவை நடிகர் விருது வாங்கியுள்ளார்.
 
2012ல் வெளியான பாரசீக மன்னன் படத்துக்காக, ஆர்த்தி நகைச்சுவை நடிகை விருது வாங்கியுள்ளார்.
 
2014ல் வெளியான நிமிர்ந்து நில் படத்திற்காக, காயத்ரி ரகுராம் சிறந்த நடன ஆசிரியர் விருது வாங்கியுள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

“விஜய் சேதுபதியைப் பார்த்து பயந்தேன்” – மாதவன் ஓப்பன் டாக்

தன்னுடன் நடித்த விஜய் சேதுபதியைப் பார்த்து பயந்ததாக மாதவன் தெரிவித்துள்ளார்.

news

டி.இமானை கழட்டிவிட்ட பிரபு சாலமன்

இத்தனை நாட்களாக தன்னுடைய படங்களுக்கு இசையமைத்து வந்த டி.இமானை கழற்றி விட்டுவிட்டு, இளம் ...

news

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழக இளைஞரை திருமணம் செய்யும் ஆசையை வெளிப்படுத்திய நமீதா!

பிக்பாஸ் நிகழ்ச்சி பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. 11 ...

news

தஞ்சையில் த்ரிஷாவுடன் என்ன செய்கிறார் விஜய் சேதுபதி?

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிக்கும் ‘96’ படத்தின் படப்பிடிப்பு, கும்பகோணம், தஞ்சாவூர் ...

Widgets Magazine Widgets Magazine