காதலருடனான அந்தரங்க புகைப்படம் - நடிகையே வெளியிட்டார்

Mahalakshmi| Last Modified திங்கள், 29 டிசம்பர் 2014 (13:08 IST)
நடிகை வசுந்தரா எடுத்த செல்பி புகைப்படம்தான் இப்போது இணையத்தின் சூடான டாபிக். சரி, யார் இந்த வசுந்தரா?
பேராண்மை, ஜெயங்கொண்டான், போராளி போன்ற படங்களில் நடித்தவர். இவர் தனது காதலருடன் அந்நியோன்யமாக இருக்கையில் எடுத்த டாப்லெஸ் புகைப்படங்களை தனது இன்ஸ்டர்கிராமில் அப்டேட் செய்திருந்தார். 
 
வசுந்தராவுக்கு டெக்னாலஜி அவ்வளவாக தெரியாது போல. தன்னைத்தவிர வேறு யாரும் பார்க்க மாட்டார்கள் என்று அவர் நினைத்துக் கொண்டிருக்க, படங்களை டவுன்லோட் செய்து இணையத்தில் பரப்பிவிட்டார்கள். இந்தத் தகவல் அறிந்ததும் தனது இன்ஸ்டர்கிராம் பக்கத்தையே டெலிட் செய்துவிட்டார். அதற்குள் அவரது அந்தரங்க புகைப்படங்கள் பல்லாயிரக்கணக்கானவர்களை சென்றடைந்துவிட்டது.
 
செல்பி எடுத்து சிக்கலில் மாட்டிக் கொண்ட பல கோடி நபர்களில் வசுந்தராவும் ஒருவராகிவிட்டார்.


இதில் மேலும் படிக்கவும் :