வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 27 ஏப்ரல் 2017 (15:35 IST)

தமன்னாவா இதை சொன்னார்: ராஜமெளலி கட்டிக்காத்த ரகசியம் போச்சா!!

பாகுபலி 2 படம் நாளை 6500 தியேட்டர் களில் வெளியாகயுள்ளது. இந்நிலையில் படத்தின் கிளைமாக்ஸ் குறித்த ரகசியத்தை தமன்னா கூறியுள்ளார்.


 
 
ராஜமெளலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூல் சாதனௌயும் புரிந்தது.
 
தற்போது பாகுபலி இரணடாம் பாகம் வெளியாகவுள்ளது. இது குறித்து தமன்னா பேசியதாவது, படத்தில் நடிக்க நான் கொடுத்து வைத்துள்ளேன். நான் ராஜமெளவுலி சாரின் தீவிர ரசிகை. பாகுபலி 2 படத்தில் நான் பல காட்சிகளில் வருவேன். பாகுபலி போன்ற மெகா படத்தில் ஒரு காட்சியில் நடித்தால் கூட அது பெருமை தான். 
 
மேலும், நான்தான் படத்தின் கிளைமாக்ஸ். கிளைமாக்ஸுக்கே நான்தான் காரணம். இது பற்றி நான் மேலும் எதுவும் கூற முடியாது என்றார் தமன்னா.