1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வெள்ளி, 17 ஏப்ரல் 2015 (09:16 IST)

கமலுக்கு வழிவிட்ட சூர்யாவின் மாஸ்

வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா, ப்ரணித்தா, பார்த்திபன், சமுத்திரகனி நடித்துள்ள படம் மாஸ். இசை யுவன்.
 

 
இந்தப் படத்தை மே 1 வெளியிட திட்டமிட்டிருந்தனர். அன்றைய தேதியில் கமலின் உத்தம வில்லன், வை ராஜா வை, வா டீல் ஆகிய படங்கள் வெளியாகின்றன. உத்தம வில்லனுக்கு வழிவிட்டு இரு வாரங்கள் தள்ளி - மே 15 மாஸ் படத்தை வெளியிட உள்ளனர்.
 
அன்றைய தினம் ஜெயம் ரவியின், ரோமியோ ஜுலியட்டும் திரைக்கு வருகிறது.