Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ ஃபர்ஸ்ட் லுக் தேதி அறிவிப்பு

திங்கள், 19 ஜூன் 2017 (11:51 IST)

Widgets Magazine

சூர்யா நடித்துவரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.


 

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இன்னும் 10 நாட்களில் மொத்தப் படத்தின் ஷூட்டிங்கும் முடிய இருக்கிறது. இந்தப் படத்தின் டீஸர், சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23ஆம் தேதி ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஃபர்ஸ்ட் லுக் ஜூலை முதல் வாரத்தில் ரிலீஸாகும் என ட்விட்டரில் அறிவித்துள்ளார் விக்னேஷ் சிவன். இதனால், சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க, செந்தில், கார்த்தி, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

தெலுங்கு, ஹிந்தியில் விலைபோன சந்தானம்

சந்தானம் நடித்துள்ள ‘சர்வர் சுந்தரம்’ படத்தின் தெலுங்கு மற்றும் ஹிந்தி ரீமேக் உரிமை ...

news

விஜய்க்காக காத்திருக்கும் அஜித் ரசிகர்கள்

அட்லீ இயக்கிவரும் விஜய் படத்தின் தலைப்பு எப்போது ரிலீஸாகும் என ஆர்வத்துடன் ...

news

சிம்பு மீது கோபமாக இருக்கும் அஜித் ரசிகர்கள்

சிம்பு சமீபத்தில் அளித்த பேட்டியால், அவர் மீது அஜித் ரசிகர்கள் கோபமாக இருப்பதாக ...

news

திருப்பதியில் அஞ்சலி-ஜெய் திருமணம்? பரபரப்பு தகவல்

பிரபல நடிகை அஞ்சலியும், நடிகர் ஜெய்யும் கடந்த சில வருடங்களாகவே காதலித்து வருவதாக ...

Widgets Magazine Widgets Magazine