Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வெங்கட்பிரபுவுடன் சண்டையில்லை - சூசகமாக தெரிவித்த சூர்யா

Last Modified: திங்கள், 23 மார்ச் 2015 (12:08 IST)

Widgets Magazine

மாஸ் படத்துக்கு யுவன் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், யுவன் கம்போஸ் செய்த ஒரு பாடல் சரியில்லை என சூர்யா அந்தப் பாடலை உருவாக்கும் பொறுப்பை தமனிடம் தந்ததாகவும், அதனால் மாஸ் படத்தின் பின்னணி இசை அமைக்க யுவன் மறுத்ததாகவும் செய்தி வெளியானது. யுவனைத் தவிர வேறு ஒருவரை மாஸ் படத்தின் இசையமைப்பாளராக அனுமதிக்க முடியாது என வெங்கட்பிரபு கூறியதாகவும் தகவல் கசிந்தது. 
இந்த விவகாரத்தில் வெங்கட்பிரபுடன் சூர்யா மோதல் போக்கை கடைப்பிடிப்பதாக வந்த செய்தியை சூசகமாக மறுத்துள்ளார் சூர்யா.
 
நேற்று மாஸ் படத்தின் டப்பிங் நடந்தது. சூர்யா தான் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கான டப்பிங்கை பேசினார். அதற்காக டப்பிங் ஸ்டுடியோ வந்த அவர் வெங்கட்பிரபுவுடன் எடுத்துக் கொண்ட செல்பி போட்டோவை தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். 
 
இருவரும் சிரிக்கிற அந்தப் போட்டோ மாஸ் படம் குறித்த வதந்திகளை எரிக்கிற மாதிரி உள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

காசு கொட்டும் காக்கி சட்டை

படம் சுமார் என்று விமர்சனம் எழுந்தாலும் காக்கி சட்டை போட்ட காசைத் தாண்டி பல கோடிகள் ...

news

லிங்கா நஷ்டஈடு - சாயம் வெளுத்த விநியோகஸ்தர்களின் நன்றி அறிக்கை

பணம் கிடைக்கும்வரை கன்னடர் என்றும் சட்டத்தை உடைச்சிட்டாங்க, அதன் சந்துல ஒளிச்சிட்டாங்க ...

news

கோச்சடையானை இருவருக்கு விற்பனை செய்த விவகாரம் - நடந்தது என்ன?

கோச்சடையான் படத்தை இருவருக்கு விற்ற விவகாரத்தில் லதா ரஜினிகாந்த் மீது போலீஸில் புகார்

news

நேற்று விஜய் இன்று அஜீத் நாளை விக்ரம்...?

அனிருத்தின் வளர்ச்சியைதான் எல்லோரும் ஆச்சரியமாக பார்க்கிறார்கள். இவர் இசையமைத்த படங்களின்

Widgets Magazine Widgets Magazine