Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சூர்யா தயாரிப்பில் விஜய் சேதுபதி...?

Sasikala| Last Modified திங்கள், 2 ஜனவரி 2017 (14:06 IST)
சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்துக்காக விஜய் சேதுபதி ஒரு படம் நடிக்க உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள்  கூறுகின்றன.
 
சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் 36 வயதினிலே, பசங்க 2படங்களை தயாரித்தது. ஜோதிகா நடித்துவரும், மகளிர் மட்டும்  படத்தை தற்போது தயாரித்து வருகிறது. மேலும், விஜய் சேதுபதி நடிக்கும் படம் ஒன்றையும் தயாரிக்கவிருப்பதாக உறுதி  செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன.
 
விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :