Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

‘அட்ஜஸ்ட்’ செய்துதான் சினிமாவில் நுழைந்தேன் - சன்னி லியோன் ஓபன் டாக்

Last Modified: வெள்ளி, 2 டிசம்பர் 2016 (16:29 IST)

Widgets Magazine

கனடாவில் பிறந்து, அமெரிக்காவில் நீலப்பட நடிகையாக நடித்து, அதன் பின் இந்தியாவின் பாலிவுட் சினிமாவில் நுழைந்தவர் கவர்ச்சி கன்னி சன்னி லியோன்.


 

 
இவருக்கு என ரசிகர் பட்டாளமே உண்டு. இந்நிலையில், தன்னுடைய சினிமா வாழ்க்கையை பற்றியும், பாலிவுட் படங்களில் நுழைந்தது பற்றியும் கருத்து தெரிவித்த போது “ இங்கு சினிமாவில் நுழைய கொஞம் அட்ஜஸ்ட் செய்ய வேண்டியிருந்தது.  அதன் காரணம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். இந்த விஷயத்தில் பாலிவுட் மாறவே மாறாது என்பதை தெரிந்து கொண்டேன். ஆனால் வேறு வழியில்லை.
 
ஆனால், அமெரிக்காவை விட இந்தியா எனக்கு பிடித்திருக்கிறது. இது வேறு மாதிரியான உலகம்” என்று கூறியுள்ளார்.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் கஜோல்...?

சௌந்தர்யா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் இந்தி நடிகை கஜோல் ...

news

சூர்யா படத்தில் நடிக்கும் சத்யன்

சூர்யாவின் உறவினரான நடிகர் சத்யன் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடிக்கிறார்.

news

ரூட் மாறும் திரிஷா, நயன்தாரா!!

முன்னணி நடிகைகளான திரிஷா மற்றும் நயன்தாரா சினிமா உலகில் வழக்கமான பாணியில் இருந்து சற்று ...

news

தேசபக்தர்களான திரையரங்கு உரிமையார்களே...

மக்களிடம் தேசப்பற்று குறைந்துவிட்டது, அதனால் திரையரங்குகளில் திரைப்படம் ...

Widgets Magazine Widgets Magazine