Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஸ்ரீதேவியின் மாம் பட மூன்றாம் நாள் வசூல் நிலவரம்!

Last Modified: திங்கள், 10 ஜூலை 2017 (17:03 IST)

Widgets Magazine

ஸ்ரீதேவி தனது கணவரான போனி கபூரின் தயாரிப்பில் ‘மாம்’என்ற இந்தி திரைப்படத்தில் தற்போது நடித்துள்ளார். ரவி உத்யவார் இயக்கிய இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். கடந்த வெள்ளியன்று படம் ரிலீஸானது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

 
80களில் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்தவர். இவர் பாலிவுட் திரையுலகம் சென்று அங்கும் வெற்றி கொடி நாட்டினார்.  ஸ்ரீதேவி நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த மாம் முதல் நாள் இப்படம் இந்தியா முழுவதுமே வெறும் ரூ. 3 கோடி தான் வசூல் செய்தது. ஆனால், இரண்டாவது நாள் ரூ. 5 கோடி, மூன்றாவது நாள் ரூ. 7 கோடி வரை வசூல் செய்துள்ளது.
 
இதன் மூலம் 3 நாள் முடிவில் இப்படம் ரூ. 15 கோடி வரை வசூல் செய்ய, உலகம் முழுவதும் ரூ 20 கோடி வசூல் வந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. ஸ்ரீதேவி சினிமாவில் நடிக்க வந்து 50 ஆண்டுகளாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

தேங்காவை தொப்புள் மீது வீசுவது எப்படி கவர்ச்சியாகும்; தெலுங்கு இயக்குநரை கலாய்த்த டாப்ஸி

பாலிவுட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய நடிகை டாப்ஸி தென்னிந்திய சினிமாவில் ...

news

பிக் பாஸ் பரணியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்: கலக்கல் மீம்ஸ்!

விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி தினமும் ...

news

கான்களின் சம்பளத்தை கேட்கும் நடிகர் பிராபாஸ்; அதிர்ச்சியில் டோலிவுட்!

நடிகர் பிரபாஸ் பாகுபலி 2 வெற்றிக்கு பிறகு உலகம் அறியும் நடிகராக பிரபலம் ஆகியுள்ளார். ...

news

தனுஷ், ஷான் ரோல்டனை ‘மெண்டல்’ எனக் குறிப்பிட்ட செளந்தர்யா

தனுஷ் மற்றும் ஷான் ரோல்டனை, ‘மெண்டல்’ எனக் கூறியுள்ளார் செளந்தர்யா ரஜினிகாந்த்.

Widgets Magazine Widgets Magazine