Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தமிழில் ரிலீஸாகும் ஸ்ரீதேவியின் ‘மாம்’

Last Modified: சனி, 13 மே 2017 (18:12 IST)

Widgets Magazine

தான் நடித்துள்ள ‘மாம்’ படத்தை, தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளார் ஸ்ரீதேவி.


 

 
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகிய ஸ்ரீதேவி, தன்னுடைய 50வது வருடத்தை சினிமாவில் நிறைவு செய்யப் போகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்திப் படங்களில் நடித்திருக்கும் ஸ்ரீதேவியின் 300வது படம் ‘மாம்’.
 
இந்தப் படத்தை, ஹிந்தியில் மட்டுமே ரிலீஸ் செய்வதென ஆரம்பத்தில் முடிவெடுத்தனர். ஆனால், தென்னிந்தியாவிலும் ஸ்ரீதேவிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருப்பதால், தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கிலும் படத்தை டப் செய்து வெளியிட உள்ளனர். ஜூலை 7ஆம் தேதி ரிலீஸாக இருக்கும் இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ஸ்டிரைக்கை வாபஸ் வாங்கும் முடிவில் சங்கத் தலைவர்?

வரும் 30ஆம் தேதி முதல் ஸ்டிரைக் அறிவித்த சங்கத் தலைவர், அது நடப்பதற்கான எந்த அறிகுறியும் ...

news

சினிமாவுக்கு வந்ததை நினைத்து கண்கலங்கிய ஒல்லி நடிகர்

சினிமாவுக்கு வந்து 15 வருடங்கள் ஆகிவிட்டதை நினைத்து கண்கலங்கினாராம் ஒல்லி நடிகர்

news

தமிழ்ப் படத்தில் சிரஞ்சீவி

தெலுங்கில் முன்னணி நடிகரான சிரஞ்சீவி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் படத்தில் ...

news

பாகுபலி மீது வைத்த நம்பிக்கை என் மீது இல்லை - கமல்ஹாசன் வேதனை

சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பாகுபலி படம் குறித்து இதுவரை நடிகர் கமல்ஹாசன் ...

Widgets Magazine Widgets Magazine