Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஆபாச புகைப்படங்கள்: அதிர்ச்சி தந்த இயக்குநர்

திங்கள், 12 ஜூன் 2017 (17:23 IST)

Widgets Magazine

பிரபல இயக்குநர் ஒருவர், தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஆபாசப் புகைப்படங்களை வெளியிட்டு அதிர்ச்சி தந்துள்ளார்.
ட்விட்டரிலேயே தூள் கிளப்பிய அக்கட தேசத்தைச் சேர்ந்த இயக்குநர் இவர். பெயரிலேயே வர்மத்தைக் கொண்டிருக்கும் இவர், தேசிய விருது, அக்கட தேசத்தின் மாநில விருது உள்பட பல விருதுகளை வென்றவர். ஆனாலும், தேவையில்லாத பிரச்னைகளைப் பேசி, ட்விட்டரில் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவார் இந்த இயக்குநர்.

திடீரென ட்விட்டரை விட்டுவிட்டு இன்ஸ்டாகிராமில் நுழைந்த்துள்ள இவர், ஆபாச புகைப்படங்களாகத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். டென்னிஸ் விளையாடும் சானியா மிர்சாவின் உள்ளாடை தெரிவது, அரை மற்றும் முக்கால் நிர்வாணப் படங்கள் போன்றவற்றைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இதனால், மக்கள் அவரைத் திட்டி வருகின்றனர்.

 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ஒருவழியாக சூர்யா பிறந்தநாளில் தானா சேர்ந்த கூட்டம் பட டீசர் வெளியீடு!

நடிகர் சூர்யா தற்போது நடித்துவரும் படம் தானா சேர்ந்த கூட்டம். ஆக்‌ஷன் திரில்லர் கதையில் ...

news

விக்ரமுக்கு வில்லனாக நடிக்கும் பாபி சிம்ஹா

விக்ரம் போலீஸாக நடிக்கும் படத்தில், வில்லனாக நடிக்கிறார் பாபி சிம்ஹா.

news

ஆபாச படங்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய ராம்கோபால் வர்மா....

தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பெண்களின் ஆபாச புகைப்படங்களை வெளியிட்டு பாலிவுட் ...

news

மணிரத்னம் படத்தில் நடிக்க ஆசை– சமந்தா

மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்க ஆசையாக இருப்பதாக சமந்தா தெரிவித்துள்ளார்.

Widgets Magazine Widgets Magazine