Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தியேட்டர்களில் தேசிய கீதம் போல் இதுவும் கட்டாயம்: மத்திய அரசு அறிவிப்பு

வியாழன், 28 செப்டம்பர் 2017 (05:37 IST)

Widgets Magazine

சமீபத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் தேசியகீதம் திரையிடப்பட வேண்டும் என்றும், அப்போது பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்று சமீபத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. 
 
இதனையடுத்து தற்போது மத்திய அரசின் ஆவணப்படம் ஒன்றையும் கண்டிப்பாக திரையிட வேண்டும் என்று மத்திய அரசு திரையரங்க உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
 
இந்தியாவில் நாளுக்கு நாள் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரித்து வரும் நிலையில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆவணப்படம் ஒன்றை மத்திய அரசு தயாரித்து வருகிறது
 
இந்த திரைப்படத்தை அனைத்து திரையரங்குகளில் திரையிட வேண்டும் என்றும், முதல்கட்டமாக இந்த நடைமுறை டெல்லியில் தொடங்கப்பட்டு பின்னர் படிப்படியாக நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தை திரையிடாத திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

முருகதாசுக்கு முதல் சறுக்கலா ஸ்பைடர்?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'ஸ்பைடர்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள நிலையில் ...

news

டிவி தொடரில் நடிக்க விஜய் நாயகி வாங்கிய சம்பளம் ரூ.65 கோடி!

பொதுவாக சினிமாவில் மார்க்கெட் இழந்தவர்கள் மட்டுமே டிவி தொடரில் நடிக்க செல்வார்கள். ...

news

ஓவியாவுக்கு ஒரு கோடி கொடுத்தாரா பிரபல தொழிலதிபர்? பரபரப்பு தகவல்

பிக்பாஸ் நாயகி ஓவியா பொதுமக்களின் செல்லப்பிள்ளையாகியுள்ள நிலையில் அவர் என்ன செய்தாலும் ...

news

சண்டைகோழியில் சரத்குமாருடன் இணையும் விஷால்...

விஷால் நடித்து வரும் சண்டக்கோழி 2 படத்தில் மலையாள நடிகர் சரத்குமார் நடிக்கவுள்ளார்.

Widgets Magazine Widgets Magazine