Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விரைவில் 23ஆம் புலிகேசி இரண்டாம் பாகம்; ட்வீட்டிய இயக்குநர் ஷங்கர்!

திங்கள், 10 ஜூலை 2017 (18:38 IST)

Widgets Magazine

இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பினை இயக்குனர் ஷங்கர் அறிவித்துள்ளார். விரைவில் புலிகேசி 2 விரைவில் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியீட்டுள்ளார்.

 
மிகப் பெரிய அளவில் வெற்றிபெற்ற படம் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி. 11 ஆண்டுகளுக்கு முன்னர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் சார்பில் இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் வைகை புயல் வடிவேலு இரட்டை வேடத்தில் நடித்த படம் இம்சை  அரசன் 23 ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஷங்கர் தெரிவித்துள்ளார்.
 
23 ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகமான "பட்டணத்தில் 23 ஆம் புலிகேசி" படத்தின் கதையைச் வடிவேலுவிடம் சொல்லி  இருக்கிறார் சிம்புதேவன். இதற்கு வடிவேலுவும் ஓகே சொல்லிவிட்டாராம் என்பது கூடுதல் தகவல்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

வாழ்த்து கூறி ரகசியத்தை உடைத்த இயக்குநர்

கோலிசோடா இரண்டாம் பாகம் ரசிகசியமாக எடுக்கப்பட்டு வந்த நிலையில் அதன் ரகசியத்தை இயக்குநர் ...

news

தமிழக அரசியலை விளாசும் ‘நான் ஆணையிட்டால்’

ராணா டகுபதி நடித்துள்ள ‘நான் ஆணையிட்டால்’ படம், தமிழக அரசியலை விளாசும் வகையில் ...

news

நயன்தாராவுடன் ஜோடி சேரும் நிவின் பாலி!

தயான் ஸ்ரீனிவாசன் இயக்கவிருக்கும் புது படத்தில் நிவின் பாலியுடன் முதன் முறையாக நயன்தாரா ...

news

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் வடிவேல்: செம கலாய் மீம்ஸ்!

எதற்கெடுத்தாலும் மீம்ஸ் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள் தற்போது முழு நேர வேலையாக பிக் ...

Widgets Magazine Widgets Magazine